கொஞ்சம் வித்தியாசமான சுவையான சிக்கன் ரோல் – ஈஸியா செய்வது எப்படின்னு தெரியுமா?
கொஞ்சம் வித்தியாசமான சுவையான சிக்கன் ரோல் – ஈஸியா செய்வது எப்படின்னு தெரியுமா? அசைவ பிரியர்கள் அனைவரும் சிக்கனை ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன் குழம்பு, சிக்கன் ப்ரை, சிக்கன் 65 என்று பல வகைகளில் சாப்பிட்டுக்கிறார்கள். ஆனால், மாலை நேரத்தில் அருமையான ஸ்நாக்ஸாக சிக்கன் ரோல் எப்படி ஈஸியா செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் ஜீரகத் தூள் – … Read more