எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா?

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தார். சினிமாவில் இவருடைய நடிப்பால் கோடாணக்கோடி மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு முதலமைச்சராகவும் சிறந்து விளங்கி, மக்களுக்கு பல நலத்திட்டங்களை வகுத்து கொடுத்தார். முதலமைச்சர் ஆன பிறகு எம்ஜிஆருக்கு நிறைய பரிசுகள் வருமாம். ஆனால், அவர் ஆசைப்பட்ட பரிசு பொருள் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் … Read more

சிவாஜி செய்ததை நினைத்துப் பார்த்து கமல் இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சிவாஜி செய்ததை நினைத்துப் பார்த்து கமல் இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு! தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் நடிக்கத் தொடங்கி, இன்று வரை உலக நாயகனாக இருந்து வருகிறார். தமிழில் முதன்முதலாக ‘களத்தூர் கண்ணம்மா’வில் நடிக்கும்போது அவருக்கு 6 வயது. அந்தப் படத்திலேயே அவர் ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். தன் வாழ்க்கையை அவர் திரைத்துறைக்கே அர்பணித்தார். 4 முறை தேசிய விருதும், 18 … Read more

கேரளா ஸ்டோரி இயக்குநரின் அடுத்த திரைப்படம்!!! இனி இதுக்கு எவளோ எதிர்ப்புகள் வருமோ!!!

கேரளா ஸ்டோரி இயக்குநரின் அடுத்த திரைப்படம்!!! இனி இதுக்கு எவளோ எதிர்ப்புகள் வருமோ!!! நடிகை அடா சர்மா நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை இயக்கிய சுதிப்தோ சென் அவர்கள் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. நடிகை அடா ஷர்மா, நடிகை சித்தி இட்னானி, நடிகை யோகிதா பிஹானி, நடிகை சோனியா பலானி ஆகியோர் நடிப்பில் இந்த வருடம் மே மாதம் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை … Read more

வெளியானது “லியோ”!! ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டாரா விஜய்?

வெளியானது “லியோ”!! ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டாரா விஜய்? தமிழ் திரையுலகில் உட்ச நச்சத்திரமாகவும், வசூல் வேட்டையராகவும் திகழ்பவர் நடிகர் விஜய். இவர் கைதி, விக்ரம் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஆக்சன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் – லோகேஷ் கூட்டணியில் மாஸ்டர் என்ற படம் வெளியாகி கதை மற்றும் வசூல் ரீதியாக ரசிகர்கள் இடையே நல்ல … Read more

விடாமுயற்சி திரைப்படத்தின் வில்லன் சஞ்சய் தத் இல்லையாம்!!! படக்குழு வெளியிட்ட தகவல் என்ன!!?

விடாமுயற்சி திரைப்படத்தின் வில்லன் சஞ்சய் தத் இல்லையாம்!!! படக்குழு வெளியிட்ட தகவல் என்ன!!? நடிகர் அஜித் தற்பொழுது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் சஞ்சய் தத் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. நடிகர் அஜித் அவர்கள் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குநர். மகிழ் திருமேனி அவர்கள் இயக்கி வருகின்றார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு … Read more

எத்தன குண்டு போட்டாலும் ஜப்பான அழிக்க முடியாதுடா!!! இணையத்தில் வைரலாகும் ஜப்பான் படத்தின் டீசர்!!!

எத்தன குண்டு போட்டாலும் ஜப்பான அழிக்க முடியாதுடா!!! இணையத்தில் வைரலாகும் ஜப்பான் படத்தின் டீசர்!!! சர்தார், பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் கார்த்தி அடுத்ததாக நடித்துள்ள ஜப்பான் திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் கார்த்தி தற்பொழுது நடித்துள்ள ஜப்பான் திரைப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் அவர்கள் இயக்கியுள்ளார். இயக்குநர் ராஜூ முருகன் அவர்கள் குக்கு, ஜோக்கர், ஜிப்சி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் தோழா, மெஹந்தி சர்கஸ், வர்மா … Read more

திரிஷா ரெஜினா இவங்களுக்கு அப்புறம் விடாமுயற்சியில் இணைந்த மற்றொரு நடிகை!!! அடடா இவங்கதானா அது!!!

திரிஷா ரெஜினா இவங்களுக்கு அப்புறம் விடாமுயற்சியில் இணைந்த மற்றொரு நடிகை!! அடடா இவங்கதானா அது!! நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகைகள் திரிஷா, ரெஜினா கெசான்ட்ரா இவர்களுக்கு அடுத்து மூன்றாவதாக ஒரு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். விடாமுயற்சி திரைப்படம் நடிகர் அஜித் நடிக்கும் 62வது திரைப்படம் ஆகும். விடாமுயற்சி … Read more

பொத்தி பொத்தி வச்ச உண்மையை உளரிய உதயநிதி!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அதிர்ச்சியில் படக்குழு!!!

பொத்தி பொத்தி வச்ச உண்மையை உளரிய உதயநிதி!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அதிர்ச்சியில் படக்குழு!!! கடந்த 6 மாதங்களாக லியோ படக்குழு பொத்தி பொத்தி வைத்திருந்த உண்மையை உதயநிதி ஸ்டாலின அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் என்ற பெயரில் பதிவிட்டு உளரியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் படக்குழுவும், எதிர்பார்ப்பில் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை அதாவது அகோடபர் 19ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் … Read more

சிறந்த நடிகருக்கான தேசிய விருது!!! புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்!!!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது!!! புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்!!! புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் அல்லு அர்ஜுன் அவர்கள் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத்தலைவர் திருமதி முர்மு அவர்களின் கையால் பெற்றார். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களுக்கு 2021ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா தி … Read more

நடிகராக பிசியாகும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!!! எப்போது திரைப்படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

நடிகராக பிசியாகும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!!! எப்போது திரைப்படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் நடிகராக தற்பொழுது பிசியாக நடித்து வரும் நிலையில் இவர். அடுத்து எப்பொழுது படம் இயக்குவார். என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வாரணம் ஆயிரம், அச்சம் என்பது மடமையடா, வேட்டையாடு விளையாடு, நீதானே என் பொன் வசந்தம், என்னை நோக்கி பாயும் தோட்டா, என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு என்று பல படங்களை … Read more