அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று அழைத்தால் ஆட்டின் மதிப்பு குறைந்து விடும் – சினேகன்…!!!
பல்லடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் பாடலாசிரியர் சினேகன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேச சுற்றி இருந்த தொண்டர்கள் ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி என்று கூச்சலிட்டுள்ளனர். உடனே சினேகன், “தயவு செய்து இனிமேல் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று அழைக்காதீங்க. ஏனெனில் ஆட்டுக்குட்டிக்கென்று ஒரு மதிப்பு உள்ளது. அதை கெடுக்க வேண்டாம். எந்த ஆட்டுக்குட்டியும் கொண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யாது. அதன் … Read more