5 கோடி ரூபாய் பட்ஜெட் மதிப்பில் ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா!

Suriya to act in a Hindi film with a budget of 5 crore rupees!

5 கோடி ரூபாய் பட்ஜெட் மதிப்பில் ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா! நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், கங்குவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக எம்.எஸ்.தோனி திஅன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த திஷா பதானி அவர்கள் நடித்துள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகராக யோகி பாபு மற்றும் பல ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டு வருகின்றனர் இந்த கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பை கோவா,கேரளா, கொடைக்கானல்,போன்ற பகுதிகளில் மிக வேகமாக எடுத்து … Read more

“கங்குவா” க்கு கேமராமேன் வில்லனா? அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!!

Is the cameraman the villain of "Kangwa"? Suriya fans in shock!!

“கங்குவா” க்கு கேமராமேன் வில்லனா? அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!! சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற வெற்றி படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். தற்போது அவர் கமலுடன் இணைத்து ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றார். அந்த அசத்தலான நடிப்பினால் அனைவராலும் பாராட்டு … Read more

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசம்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசமா?  தமிழ் திரைப்பட வரலாற்றில் சில  நடிகர் நடிகைகள் மட்டுமே என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க கூடியவர்களாக உள்ளனர். அந்த வரிசையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய், இந்த நடிகர்களுக்கு பிறகு யாரும் சொல்லி கொள்ளும் அளவிற்கு மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது உள்ள தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்கள் சிலர் … Read more

தீபாவளி முடிச்சுட்டு அடுத்த கட்ட ஷூட்டுக்கு தயாராகும் சூர்யா 42 குழு!

தீபாவளி முடிச்சுட்டு அடுத்த கட்ட ஷூட்டுக்கு தயாராகும் சூர்யா 42 குழு! சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார். சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். … Read more

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா?

Surya fell at the feet of a fan! Is it just for this?

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சூர்யா இவர் தற்போது இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் #சூர்யா42  என்ற படத்தில் நடித்து வருகின்றார். #சூர்யா42  படம் மட்டுமல்லாமல் வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தானா சேர்ந்த … Read more

சூர்யா படத்துக்கும் பாகுபலி, KGF படங்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!

சூர்யா படத்துக்கும் பாகுபலி, KGF படங்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்! சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சூர்யா- சிறுத்தை இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தில் திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்க, வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்ற, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வரலாற்றுப் படமாக இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “இந்த படம் ஒரு பேன் இந்தியா … Read more

10 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸ்… சூர்யா- சிறுத்தை சிவா படம் பற்றி தயாரிப்பாளர்

10 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸ்… சூர்யா- சிறுத்தை சிவா படம் பற்றி தயாரிப்பாளர் சூர்யா நடிப்பில் அடுத்த படமாக சிறுத்தை சிவா இயக்கும் படம் சமீபத்தில் பூஜையோடு தொடங்கியது. இயக்குனர் சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார். சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. விழாவில் … Read more

அனிருத்தும் இல்லை… இமானும் இல்லை இவர்தான் இசையமைப்பாளர்… சூர்யா- சிவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

அனிருத்தும் இல்லை… இமானும் இல்லை இவர்தான் இசையமைப்பாளர்… சூர்யா- சிவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. சிறுத்தை சிவா தமிழ் சினிமாவின் தற்போதைய கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். தன் படங்களில் இதுவரை அஜித், கார்த்தி, ரஜினி போன்ற ஸ்டார் நடிகர்களை இயக்கியுள்ளார். அதுபோல அனிருத், இமான், தேவி ஸ்ரீ பிரசாத் ஆகிய முன்னணி இசையமைப்பாளர்களையும் பயன்படுத்தியுள்ளார். அண்ணாத்த படத்துக்கு பிறகு அடுத்து … Read more

சிறுத்தை சிவா அஜித் கூட்டணி திரும்ப திரும்ப இணையக் காரணம் இதுதான்… பிரபல நடிகர் சொன்ன தகவல்

சிறுத்தை சிவா அஜித் கூட்டணி திரும்ப திரும்ப இணையக் காரணம் இதுதான்… பிரபல நடிகர் சொன்ன தகவல் அஜித் நடிப்பில் தொடர்ந்து நான்கு படங்களை இயக்கினார் சிறுத்தை சிவா. சிறுத்தைப் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் ஹிட்டாகின. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு தன் … Read more

சூர்யா சிறுத்தை சிவா படத்தின் பூஜை சென்னையில்… எப்போது?

சூர்யா சிறுத்தை சிவா படத்தின் பூஜை சென்னையில்… எப்போது? சூர்ய சிறுத்தை சிவா இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சிறுத்தை படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் ஹிட்டாகின. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். கடந்த … Read more