7வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை – நீதிபதியின் தீர்ப்பால் அதிர்ந்த குற்றவாளி
7 வயது சிறுமிக்கு பாலியன் தொந்தரவு கொடுத்தவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டம் திருமனூரை சேர்ந்த 41 வயதான அய்யனார் என்பவன் கூலி வேலை செய்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அய்யனாரின் கண்களுக்கு 7 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தது தென்பட்டது. சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான பகுதிக்கு அழைத்து சென்ற அந்த நபர் பாலியல் ரீதியான தீண்டல்களில் … Read more