ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்… கவனம் ஈர்க்கும் வீடியோ

ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்… கவனம் ஈர்க்கும் வீடியோ சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் … Read more

அடுத்த படத்துக்கு ரஜினி பட டைட்டில்… கெட்டப்பில் மாற்றம்… சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

அடுத்த படத்துக்கு ரஜினி பட டைட்டில்… கெட்டப்பில் மாற்றம்… சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்துக்கு ரஜினிகாந்த் பட டைட்டிலை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி நம்ப முடியாதது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நட்சத்திர நடிகராக உருவாகியுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்த … Read more

புதுப் படத்துக்கு பாலிவுட் ஹீரோயினை டிக் செய்யும் சிவகார்த்திகேயன்… வில்லனாக பிரபல இயக்குனர்?

புதுப் படத்துக்கு பாலிவுட் ஹீரோயினை டிக் செய்யும் சிவகார்த்திகேயன்… வில்லனாக பிரபல இயக்குனர்? சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி நம்ப முடியாதது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நட்சத்திர நடிகராக உருவாகியுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்த இவருக்கு … Read more

ஒன்லைன் நல்லா இருந்துச்சு… ஆனா இப்போ…? இயக்குனருக்கு கரெக்‌ஷன் கொடுத்த சிவகார்த்திகேயன்!

ஒன்லைன் நல்லா இருந்துச்சு… ஆனா இப்போ…? இயக்குனருக்கு கரெக்‌ஷன் கொடுத்த சிவகார்த்திகேயன்! நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருபவர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நட்சத்திர நடிகராக உருவாகியுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி … Read more

கொரோனா தடுப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவி!

Siva Karthikeyan

கொரோனா தடுப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவி! தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனோ நிதியுதவியாக ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் 144 தனைவிதித்த நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்பின்னர் வ இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக … Read more

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.?

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.? கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட காரணத்தால், அந்த துறை சார்ந்த பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா அச்சத்தின் பிடியில் பல்வேறு துறைசார்ந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 19 ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு நிகழ்வுகளும் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெஃப்சி மூலம் … Read more

டாக்டர் படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கத்தில் உருவாகி வந்த ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் டாக்டர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது உள்ளதாகவும் படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியா மோகன் நடித்து வரும் இந்தப் படத்தில் வில்லனாக பிரபல நடிகர் வினய் நடித்து வருகிறார். … Read more

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்! சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படத்தின் போஸ்டர் எந்த படத்தின் காப்பி என ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, வினய் ப்ரியங்கா மோகனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒன்றாக வேலைபார்த்த போது இருந்தே … Read more

ஒரே நாளில் இரு படங்களின் ஃபர்ஸ்ட்லுக்: சிவகார்த்திகேயன் தரும் டபுள் ட்ரீட்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7.07 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்திலும் இதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இன்று காலை 11.03 மணிக்கு சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் … Read more

சிவகார்த்திகேயன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’கோலமாவு கோகிலா’ பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த சிவகார்த்திகேயன் நடித்த ஒரு திரைப்படம் தற்போது தூசி தட்டி எழுப்பப் பட்டுள்ளது. ’இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது இந்த படத்தை 24am ஸ்டுடியோஸ் நிறுவனம் … Read more