இனி அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை!!  சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

Now free treatment in all hospitals!! Health Minister action announcement!!

இனி அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை!!  சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள்  வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல  அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர் மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய  அரசுகளும்  பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த … Read more

இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

Health Walk Track" in Tamil Nadu too!! Health Minister Announcement!!

இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!! ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ஹெல்த் வாக் டிராக் போலவே மதுரையிலும் அமைக்க முடியுமா என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இவர் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும் தோப்பூரில் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி வர உள்ளதையொட்டி அதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். ஆனையூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் முதல் முறையாக … Read more

முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !!

Centenary Celebration of Former Chief Minister!! Minister's action announcement for free medical camp across Tamil Nadu !!

முன்னாள் முதல்வர் கலைஞரின் நுற்றாண்டு விழா!! தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !! முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போதைய  முதல்வர்  மு.க.ஸ்டாலின் நுற்றாண்டு விழாவையொட்டி  பல்வேறு நலத்திட்டக்களை அறிவித்தது மட்டுமில்லாமல் சில திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறார். மேலும் இந்த ஆண்டு முழுவதும் நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையொட்டி ஜூன் 24 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் … Read more

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

Firing on the Minister of Health!! Intensive treatment in the hospital!!

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!! ஒடிசா மாநிலத்தில் தற்பொழுது பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அம் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக கட்சியின் மூத்த நிர்வாகி நபா தாஸ் என்பவர் உள்ளார். இன்று ஒடிசா மாநிலத்தில் ஜார் சுகுடா என்ற மாவட்டத்தில் பொது நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற பொழுது அதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் நபா தாஸ் கலந்து கொண்டார். அவ்வாறு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட … Read more

ஜெயிலில் அமைச்சருக்கு தாய் மசாஜ்! வைரலாகும் வீடியோ பதிவு!

ஜெயிலில் அமைச்சருக்கு தாய் மசாஜ்! வைரலாகும் வீடியோ பதிவு!

ஜெயிலில் அமைச்சருக்கு தாய் மசாஜ்! வைரலாகும் வீடியோ பதிவு! டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜிரவால் உள்ளார்.2017 ஆம் ஆண்டு டெல்லியில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டது. கொல்க்கத்தாவில் தனியார் நிறுவனத்திடம் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பணம் பரிமாற்றம் செய்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை செய்ததில் அமைச்சர் சத்யந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் 1.62 கோடி வரை மோசடி செய்ததாக தெரிய … Read more

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Aadhaar Thai card is no longer required for maternity! A sudden announcement by the minister!

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்மணி கர்நாடகாவில் வசித்து வந்துள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வலி ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். ஆனால் அங்குள்ளவர்களும் சிகிச்சை கொடுக்காமல் நீங்கள் சென்று ஆதார் அட்டை , தாய் அட்டை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். அது இருந்தால்தான் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்ததால் … Read more

உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!!

உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!!

உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!! தமிழ் பெயர் வைத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் கல்வி கட்டணமும் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பாக சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் … Read more

முதன்முதலாக ஒரு மாநிலத்தில் ஒரே நாளில் முதல்வர், சபாநாயகர், 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு..!! அதிர்ச்சி தகவல்!!

முதன்முதலாக ஒரு மாநிலத்தில் ஒரே நாளில் முதல்வர், சபாநாயகர், 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு..!! அதிர்ச்சி தகவல்!!

ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நோய் தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று நடந்த கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி … Read more

சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அதுல் கார்க்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பி.சி.ஆர் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என்றும், நேற்றிரவு விரைவுப் பரிசோதனையான ரேபிட் டெஸ்ட் செய்தபோது தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் … Read more