அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்!
அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஓரிரு நாட்களில் புயலாக வலுபெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. அதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் … Read more