செல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் ! டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் !
செல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் ! டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் ! சென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட குழு ஒன்று டிக்டாக் வீடியோக்களை வெளியிட அதை வைத்துப் போலிஸார் அவர்களைப் பிடித்துள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும் மைனர் சிறுவர்கள் ஈடுபடும் குற்றச்செயல்கள் அதிகரிப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்கு போதை பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்கள்தான் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இது போன்றா சம்பவம் ஒன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் சில … Read more