மதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை!!

மதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை மதுரை சர்வதேச விமான நிலையத்தில், 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது. தொடர்பான வீடியோ ஒன்று சமூக பயணித்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று மதுரை சர்வதேச விமான நிலையம். தென் தமிழகத்தில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையமாக இது திகழ்கிறது. இந்த … Read more

சூரிய வழிபாட்டின் தகவலும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!!

சூரிய வழிபாட்டின் தகவலும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!! விடியற்காலை நீராடலை முடித்துவிட்டு காலைக் கதிரவனை வழிபடுவது தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு முறையில் ஒன்றாகும். இயற்கையின் வழிபாட்டில் முதல் மற்றும் முக்கிய வழிபாடு சூரிய வழிபாடாகும். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை காண்போம். சூரிய வழிபாட்டின் தகவல் & நன்மைகள் : சுகத்திற்கு சூரிய பகவானை வணங்கு என்று சொல்லும் வழக்கம் இன்னமும் உண்டு. சூரிய வழிபாடு செய்வதினால் மனம் அமைதி பெற்று அகம் தூய்மையாகிறது. தமிழ்நாட்டில் … Read more

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.   பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கடைசியாக காணப்பட்ட நடிகை நமீதா. இந்த ஆண்டு மே மாதம் தனது பிறந்தநாளின் சிறப்பு நாட்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். நடிகை தனது குழந்தை பம்பின் அழகான படங்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.நமீதா மல்லிரெட்டி வீரேந்திர … Read more

ஆக்‌ஷன் த்ரில்லர்!..படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் விக்ரம் – அஜய் ஞானமுத்து!..

ஆக்‌ஷன் த்ரில்லர்!..படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் விக்ரம் – அஜய் ஞானமுத்து!..   மீண்டும் மே மாதம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடிகர் விக்ரம் தனது கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவார் என்று செய்திகள் வந்துள்ளது.ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் கோப்ராவை விளம்பரப்படுத்தும் போது ட்விட்டரில் ரசிகர்களுடனான ஸ்பேஸ் அமர்வின் போது நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இந்த திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.ரசிகர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் … Read more

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது! ஸ்டாலினை போல் இல.கணேசனும் உளறல்!!

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது! ஸ்டாலினை போல் இல.கணேசனும் உளறல்!! குஜராத் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறதென்று பாஜகவின் இல.கணேசன் கவனம் இல்லாமல் உளறியுள்ளார். அடுத்த வாரம் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசு சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார். இதையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லி ஆக்ரா போன்ற முக்கிய பகுதிகளை சுற்றிப் பார்க்கிறார். குஜராத்தில் சில இடங்களில் திடீரென … Read more

போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உலக அளவில் செய்தி நிறுவனமாகவும் விளங்கி வருகிறது. உலகின் எந்தப் பகுதியில் எந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நடந்தாலும் அடுத்த வினாடியே அது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளிவந்துவிடுகிறது. டுவிட்டர், பேஸ்புக் பயனாளிகள் செய்திகளை உடனுக்குடன் புகைப்படத்துடன் வெளியிட்டு வருகின்றனர். உலகின் பிரபல செய்தி நிறுவனங்களைவிட பேஸ்புக் டுவிட்டர் மிக வேகமாக செய்திகளை மக்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதாக கருதப்படுகிறது ஆனால் … Read more