ரசிகர்களுடன் செல்பி எடுத்த ராஷ்மிகா!! அப்போது ஒரு ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்!!
ரசிகர்களுடன் செல்பி எடுத்த ராஷ்மிகா!! அப்போது ஒரு ரசிகர் செய்த அதிர்ச்சி செயல்!! படப்பிடிப்பின் போது நடிகை ராஷ்மிகா புகைப்படம் எடுக்கையில் ரசிகர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீதா கோவிந்தம் படத்தில் அறிமுகமாகி பின்னர் புஷ்பா, வாரிசு போன்ற படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ராஷ்மிகா மந்தனா. இப்போது அவர் நடித்த புஷ்பா 2 அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. இவர் தற்போது சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் … Read more