எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?!
எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?! பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தான் இவர்கள் மூன்று பேரும் பனியன் தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். பிரபாகரன்,ராஜா,மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் வாடகை வீட்டில் நேற்று வேலை செய்துவிட்டு வந்த அலுப்பில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்நிலையில் அதிகாலையில் ராஜா குளிப்பதற்காக எழுந்துள்ளார். அப்போது யாரோ மர்ம நபர் ஒருவர் கதவை திறந்தபடி வெளியே செல்வதை கண்ட ராஜா … Read more