சமூக ஆர்வலரின் மோசமான மறுபக்கம்! பெண்ணை தாக்கி மிரட்டியதால் போலீசில் புகார்! ( வீடியோ )

சமூக ஆர்வலரின் மோசமான மறுபக்கம்! பெண்ணை தாக்கி மிரட்டியதால் போலீசில் புகார்! ( வீடியோ ) இயற்கை ஆர்வலர் பியுஷ் மனுஷ் மீது வாடகை தராமல், வீட்டு ஓனரை தாக்கியதாக காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இயற்கை எதிராக நடக்கும் சம்பவங்களில் களத்தில் குரல் கொடுத்து வருபவர் பியுஸ். ஏரிகளை தூர்வாறுதல், கிணுறுகளை சீரமைத்தல், சாக்கடை கால்வாய்களை சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சமூக வலைத் தளங்களில் பிரபலமாக … Read more

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!!

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!! பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற சொகுசு பேருந்து கட்டுபாட்டை இழந்த லாரியின் மீது மோதியதால் கோர விபத்து நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணா குளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி 48 பயணிகளுடன் சொகுசு பேருந்து புறப்பட்டது. இதேபோல் டைல்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு கேரளாவில் இருந்து சேலம் நோக்கி ஒரு கன்டெய்லர் லாரி வந்து … Read more

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம் உரிமைக்காக போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக பணியாளர்களை பழிவாங்க பெரியார் பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தொழிலாளர் சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யும் நோக்கத்துடன், அவர்களிடம் விளக்கம் கேட்டு … Read more

காதலனே காதலியை நிர்வாண படமெடுத்து நண்பனுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம்!

காதலனே காதலியை நிர்வாண படமெடுத்து நண்பனுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம்! கல்லூரியில் பணி புரிந்த பெண் ஊழியரை அவரது காதலனே நிர்வாணப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் சேலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் குடியிருந்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதல் மலர்ந்தது. … Read more

எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் வனச்சரக அலுவலரை மிரட்டியதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார்.  இந்நிலையில், வேடன்கரடு மலைப்பகுதிக்கு கள தணிக்கைக்கு … Read more

பிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

பிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தால் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஐந்து திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் ஐந்து திரையரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு செயல்பட்டு வருகிறது.  கடந்த ஓராண்டு காலமாக ரசிகர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத் தொகையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய 30% கேளிக்கை வரியை இந்த  திரையரங்க நிர்வாகமானது  செலுத்தாமல் … Read more