Sinus remedy in tamil: தலை பாரமாக உள்ளதா? பின் கழுத்து வலி உள்ளதா? இத பண்ணுங்க 2 நிமிடத்தில் பாரம் குறைந்துவிடும்..!!

Sinus remedy in tamil

Sinus remedy in tamil: பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். தலைக்குளித்தால் உடனே தலை வலி வந்து முன்நெற்றி, பின் பகுதி எல்லாம் வலிக்கும். மேலும் தலையை கீழே குனிந்தால் தலை பாரமாக இருக்கும். மேலும் பின் கழுத்து வலி இருக்கும். முகத்தில் மூக்கு பகுதி, கண்ணம் போன்ற இடங்களில் வலிக்கும். இந்த பிரச்சனையை தான் நாம் சைனஸ் என்று கூறுகிறோம். தலையில் நீர் கோர்பதினால் இந்த தலைபாரம் (sinus problem treatment in tamil) வருகிறது. … Read more

பல வருடம் இருக்கும் சைனஸ் பிரச்சனையை ஒரே வாரத்தில் நிவர்த்தியடைய செய்ய இதை மட்டும் செய்யுங்கள்!!

பல வருடம் இருக்கும் சைனஸ் பிரச்சனையை ஒரே வாரத்தில் நிவர்த்தியடைய செய்ய இதை மட்டும் செய்யுங்கள்!! மக்களில் பலரும் அவதிப்படும் உபாதைகளில் சைனஸ் பிரச்சனையும் ஒன்று. இந்த சைனஸ் ஆனது கண்களை சுற்றியும் மூக்கின் வலது மற்றும் இடது புறத்தை சுற்றியும் காணப்படும். இந்த வகையில் சைனஸ் வந்துவிட்டால் மாத்திரை என்பதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளி விடுகின்றனர். அவ்வாறு மாத்திரை சாப்பிடாமல் விட்டால் தொடர்ச்சியான தும்பல் சளி போன்ற அடுத்தடுத்த பிரச்சனையை … Read more

சைனஸ் பிரச்சனையால் ஒரே அவதியா?? எளிமையான வீட்டு வைத்தியம்!!

சைனஸ் பிரச்சனையால் ஒரே அவதியா?? எளிமையான வீட்டு வைத்தியம்!!   நம் முகத்தில் ஏற்படும் சைனஸ் பிரச்சனையை முழுவதுமாக குணப்படுத்த இந்த பதிவில் எளிமையான வீட்டு வைத்தியத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.   சைனஸ் நோய் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். நம் முகத்தை சுற்றிலும் நான்கு ஜோடி காற்றுப்பைகள் உள்ளது. இந்த காற்று பைகளை அல்லது அறைகளை சைனஸ் அறைகள் என்று அழைக்கின்றோம். இந்த சைனஸ் அறையில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் நீர் … Read more

சளி முதல் சைனஸ் வரை உள்ள பிரச்சனைகளுக்கு இதோ எளிய தீர்வு!!

சளி முதல் சைனஸ் வரை உள்ள பிரச்சனைகளுக்கு இதோ எளிய தீர்வு!! குளிர்காலம் வந்துவிட்டால் சளி, சைனஸ், மூக்கடைப்பு, மூக்கில் சதை போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றது. இந்த நோய்கள் எதனால் எற்படுகிறது, இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.   சளி   சளித் தொற்று எளிமையாக அனைவருக்கும் பிடித்து விடாது. அப்படி பிடித்து விட்டால் அது எளிமையாக குணமடையாது. குழந்தைகளுக்கு சளி பிடிப்பது எதனால் என்றால் அவர்கள் உடலில் சத்துக் … Read more

சைனஸ் பிரச்சினையில் இருந்து விடுதலை! ஒரு ஸ்பூன் மிளகு!

சைனஸ் பிரச்சினையில் இருந்து விடுதலை! ஒரு ஸ்பூன் மிளகு! மிளகில் உள்ள அதிகப்படியான மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். மிளகு சித்த மருத்துவத்தில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தக் கூடியது. சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஏற்படும் சளி, இருமல்,காய்ச்சல், சைனஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றைகளை முற்றிலும் குணமடைய உதவும். இவ்வாறு பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.இதனைப் பற்றி விரிவாக இந்த பதிவு மூலமாக காணலாம். ஒரு கையளவு மிளகினை நன்றாக காயவைத்து … Read more

15 நாளில் சைனஸ் மற்றும் டஸ்ட் அலர்ஜி பிரச்சனை குணமாகவேண்டுமா:! அப்போ இதை குடிங்க! இயற்கை முறை

பொதுவாக சைனஸ்,டஸ்ட் அலர்ஜி உள்ளவர்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள்.இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகும் போது ஈசியாக சுவாசிப்பதற்கு இன்ஹேலரை -யை (Inhaler) பயன்படுத்த சொல்வார்கள். ஆனால் இந்த இன்ஹேலரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் ஆயுசுக்கும் இது இல்லாமல் சுவாசிக்க முடியாது என்ற நிலை ஏற்படும்.எனவே டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு,கீழே சொல்லும் கசாயத்தையும்,மூச்சு பயிற்சியும் செய்து வந்தால் 15 நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும். கற்பூரவள்ளி … Read more