“சோம்பு பால்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!
“சோம்பு பால்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!! உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கும் சோம்பு பால்.டீ,காபிக்கு பதில் இந்த சோம்பு பால் பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *சோம்பு – 1/2 தேக்கரண்டி *பால் – 1 டம்ளர் *நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி அல்லது வெல்லம் செய்முறை:- அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் 1/2 … Read more