செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!!

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!! வாரத்தில் உள்ள 7 நாட்களும் நல்ல நாட்கள் தான்.ஒவ்வொரு கிழமையும் வெவ்வேறு பலன்களை கொண்டவைகளாக இருக்கிறது.வெள்ளி கிழமை என்றால் மங்களகரமான நாள் என்றும் செவ்வாய் என்றால் அபசகுமான நாள் என்பது போன்றெல்லாம் இல்லை.நம்மில் பலர் செவ்வாய் கிழமை எந்த ஒரு காரியத்தையும் செய்ய கூடாது.தொட்டவை துளங்காது என்ற சகுனம் பார்த்து வருகிறோம்.சொல்லப்போனால் செய்வாய் கிழமையில் தொட்ட காரியம் துலங்கும் மங்களகரமான நாள் … Read more

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!!

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!! சிறந்த தமிழ் மாதங்களில் ஒன்று புரட்டாசி.பெருமாளை வழிபடுவோர் இந்த மாதத்தில் அசைவம் உண்ண மாட்டார்கள்.இந்த மாதம் பெருமாள்,விஸ்ணு ஆகிய கடவுளை தரிசம் செய்ய உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெருமாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் குணத்தில் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. *புனித மாதமான புரட்டாசியில் பிறந்தவர்கள் … Read more

சனி பகவானை விட்டு பிரிந்த சூரியன் பகவான் – இனி இந்த ராசிக்கார்களுக்கு யோகம்தான்!

சனி பகவானை விட்டு பிரிந்த சூரியன் பகவான் – இனி இந்த ராசிக்கார்களுக்கு யோகம்தான்! வரும் செப்டம்பர் 17ம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இதனால், கும்ப ராசியிலிருந்து நேரடி பார்வை 7ம் இடத்திலிருந்த சூரியன் மீது விழுந்தது. தற்போது சனி பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து, அஷ்டம ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார். இதனால் வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் விடிவு காலம் பிறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யார் என்று … Read more

கனவில் வந்த பாம்பு.. ஜோதிடரை நம்பி நாக்கை இழந்த நபர்..!

பாம்பு கனவிற்கு முற்றுபுள்ளி வைக்க பரிகாரம் செய்ய சென்றவர் நாக்கை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21ம் நூற்றாண்டிலும் ஜோசியம், ஜாதகத்தை நம்பி பல மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடுவர்கள் அதிகம் உள்ளனர்.அவர்களின் மூட நம்பிக்கையால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை கூட செய்வர். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நபர் ஒருவருக்கு அடிக்கடி பாம்பு துரத்துவது போல கனவு வந்தது.இதனால், இரவுகளில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். … Read more

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..!

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..! முக்தி கிடைக்காமல் பிறப்பிற்கு காரணமாக அமைவது அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் தான். பொதுவாக கர்மவினை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. என்னதான் நல்லது செய்தாலும் கெட்டது நடக்கிறது என்றால் செய்த கர்மவினை பயனை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். இது போன்ற கர்மவினை பாவங்களை குறைத்து கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் என்னென்ன செய்யலாம்?காண்க அதை … Read more

சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைஎந்த வகை வலையாயினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு மீண்டு வரும் மீன ராசி அன்பர்களே.சனியின் நாமம் : லாப சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைராசிபஞ்சம ஸ்தானம்அஷ்டம ஸ்தானம் உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார். சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக ராசியையும், … Read more

சனி பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைநிதானமாக செயல்பட்டு நினைத்ததை முடிக்கும் திறமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே.சனியின் நாமம் : விரய சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைகுடும்ப ஸ்தானம்ரண ரோக ஸ்தானம்பாக்கிய ஸ்தானம் உங்கள் ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு அயன சயன போக ஸ்தானமான பனிரெண்டாம் இடத்தில் இருக்கிறார். சனி தான் இருக்கும் வீட்டில் … Read more

சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!   27.12.2020 முதல் 19.12.2023 வரை மனம் போல் வாழ விரும்பும் மகர ராசி நேயர்களே. சனியின் நாமம் : ஜென்ம சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைசகோதர ஸ்தானம்களத்திர ஸ்தானம்தொழில் ஸ்தானம் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியில் இருக்கிறார். சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும், … Read more

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைதர்மத்தை தலையாய நினைத்து, சுயநலம் பார்க்காமல் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே. சனியின் நாமம் : பாத சனிச னி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைசுக ஸ்தானம்அஷ்டம ஸ்தானம்லாப ஸ்தானம் இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தன, குடும்ப ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்கிறார்.சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து … Read more

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரைவிடாப்பிடியுடனும், விழிப்புணர்வுடனும் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே.சனியின் நாமம் : சகாய சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைபஞ்சம ஸ்தானம்பாக்கிய ஸ்தானம்போக ஸ்தானம்உங்கள் ராசிக்கு தன, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

மேலும் சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கின்றார். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதிற்கு பிடித்த மனை மற்றும் வீடு வாங்கி மகிழ்வீர்கள். புதிய பயணம் மூலம் மனமாற்றம் ஏற்படும். முயற்சிக்கேற்ப தனவரவும், அங்கீகாரமும் கிடைக்கும். சிறு அலைச்சல்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் ஏற்படும் குழப்பங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு : தந்தைவழி உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். தொழிலில் இதுவரை இருந்துவந்த நிலை மாறி முன்னேற்றம் அடைவீர்கள். புத்திர பாக்கியத்தை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் தாமதப்பட்டு கைகூடும். இளைய சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு பெரும் பங்கு வகிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது கல்வியில் இதுவரை இருந்துவந்த நிலையில் மாற்றம் காண்பீர்கள். உடல் வலிமையை வெளிப்படுத்தும் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பில் நாட்டத்தை அதிகப்படுத்தவும். நண்பர்களின் பழக்க வழக்கம் அறிந்து பழகுவது நன்மை அளிக்கும்.

சனி பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :விருப்பத்துடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலையில் இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி சுபம் உண்டாகும். வேலை சார்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது அலைச்சல் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க நேரிடும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாட்டு முறை:சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.