அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??

அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??   அறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி நாளை(ஆகஸ்ட்20) நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை பற்றி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   நாளை அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் வீர எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த வீர எழுச்சி மாநாட்டுக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் … Read more

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!!

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!! “கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் குறித்து வெளிவருவது தமிழகத்திற்கும் அந்நிறுவனத்திற்கும் நல்லதல்ல அது வேட்க கேடான விஷயம் அதை தமிழக அரசு விசாரிக்க வேண்டும்” *”ஜெ.மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ளவர்கள் தான் காரணம், அவர்கள் தான் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் இணைத்து வைத்தார்கள் மீண்டும் மத்தியில் இருப்பவர்கள் நினைத்தால் தான் பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் … Read more

இவரால் தான் செல்வாக்கை இழந்தது இரட்டை இலை!  அமமுக பொதுச் செயலாளர் விளாசல்! 

இவரால் தான் செல்வாக்கை இழந்தது இரட்டை இலை!  அமமுக பொதுச் செயலாளர் விளாசல்!  எடப்பாடி பழனிச்சாமியால் தான் இரட்டை இலை தமிழகத்தில் தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் மத்தியில் தற்போது இரட்டை இலைக்கான செல்வாக்கு குறைந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை இரட்டை இலை தனது செல்வாக்கை இழக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரையில் … Read more

இந்த இடைத்ததேர்தலில் கட்டாயம் இரட்டை இலை சின்னம் முடங்கும்!! தேர்தல் ஆணையத்தின் ரிசல்ட்டை இன்றே கணித்த டிடிவி!!

In this by-election, the double leaf symbol must be disabled!! TTV predicted the result of the Election Commission today!!

இந்த இடைத்ததேர்தலில் கட்டாயம் இரட்டை இலை சின்னம் முடங்கும்!! தேர்தல் ஆணையத்தின் ரிசல்ட்டை இன்றே கணித்த டிடிவி!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதையொட்டி ஆளும் கட்சி மற்றும் இதர கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக மட்டும் வேட்பாளரை கூட அறிவிக்க முடியாமல் பின் தங்கி வருகிறது.இதனை அனைத்து கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் வேலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் … Read more

25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்!

Sasikala throws a net for 25 MLAs. Pale plan to capture AIADMK!

25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்! அதிமுக ஒற்றை தலைமை என்று விவகாரம் இன்றளவும் சமரசம் வராமல் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடுவில் சசிகலா எந்த மூலைக்கு சென்றார் என்பதே தெரியவில்லை. ஆனால் சசிகலா சைலன்டாக இருந்து கொண்டு பல வேலைகளை செய்து வருவதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைய வேண்டும் என்பதே பாஜக தொடர்ந்து கூறிவரும் நிலையில் … Read more

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!!

Many people have caught me - DTV's sensational interview!!

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!! டிடிவி தினகரன் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்த பொழுது, எங்கள் கட்சி மிகவும் வலுப்படுத்தி வைக்கும் பொழுது தான் நாளை வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ள முடியும் அது மட்டும் இன்றி தற்பொழுது 40 தொகுதிகளிலும் நாங்கள் வரவேண்டும் என்பதற்காக கட்சியை பலப்படுத்த பணியில் இறங்கி உள்ளோம் இதனால் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தக்க சூழ்நிலையில் சரியான … Read more

நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

நீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தங்களின் ஆதரவுள்ள நிர்வாகிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி வரும் இந்த சூழலில் பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி ஆலோசனை மேற்கொள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்தக் கூட்டத்திற்கு இபிஎஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இவர்கள் இணைய … Read more

விவசாயிகளை ஏமாற்றிய தமிழக அரசு? உடனே இதை செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல் 

TTV-Dinakaran-News4 Tamil Latest Political News in Tamil

விவசாயிகளை ஏமாற்றிய தமிழக அரசு? உடனே இதை செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல் தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமாக இந்த பரிசு தொகுப்பில் வழங்கப்படும் செங்கரும்பு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர்மீண்டும் … Read more

குடிமக்களுக்கான அரசா? அல்லது குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? – டிடிவி தினகரன் விளாசல் 

TTV Dhinakaran

குடிமக்களுக்கான அரசா? அல்லது குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? – டிடிவி தினகரன் விளாசல் திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? என்று டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி … Read more

இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா?

Now it's always no entry for you.. Get Out TTV! Will Sasikala stand alone?

இனி எப்போதுமே உனக்கு நோ என்ட்ரி தான்.. கெட் அவுட் சொன்ன டிடிவி! தனித்து நிற்பாரா சசிகலா? ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு வி கே சசிகலா அதிமுகவில் சின்ன அம்மாவாக மற்றொரு தோற்றம் அளித்தார். முதலில் இவருக்கு ஆதரவு அளிப்பது போல ஈபிஎஸ் ஓபிஎஸ் இருந்த நிலையில் இறுதியில் இவரை கட்சியை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கட்சியை விட்டு நீக்கியதும் அடுத்தடுத்த பல சர்ச்சைகளில் சசிகலா சிக்கினார். அந்த வகையில் இவர் சொத்து கூவிப்பு … Read more