இந்தியாவை அம்பலப்படுத்திவிட்டோம்!. அதனால் வரியை குறைக்கிறார்கள்!. டிரம்ப் விமர்சனம்!..

trumph

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார். இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இந்தியாவின் நட்பு … Read more

உலக நாடுகளுக்கு ரொம்ப சீக்கிரமே ஒரு குட் நியூஸ்! டிரம்ப்பின் சஸ்பென்ஸ்?

உலக நாடுகளுக்கு ரொம்ப சீக்கிரமே ஒரு குட் நியூஸ்! டிரம்ப்பின் சஸ்பென்ஸ்?

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை! மீண்டும் மறக்காமல் கவனத்துடன் பதிவு செய்த டிரம்ப்..!

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை! மீண்டும் மறக்காமல் கவனத்துடன் பதிவு செய்த டிரம்ப்..! இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு முப்படைகளின் மரியாதை அளித்து பிரதமர் மோடி மிகச் சிறப்பானை வரவேற்பை அளித்தார். பின்னர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று காந்தியின் நினைவுகளை பார்வையிட்டு, அங்கிருந்த ராட்டையை சுற்றினார். சபர்மதி ஆசிரம குறிப்பில் மோடியை பற்றி எழுதினார் தவிர காந்தியை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார். பின்னர், பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தில் … Read more

நூல் ராட்டை, குரங்கு பொம்மைகளை ஆச்சரியமாக பார்த்த டிரம்ப்: விளக்கம் அளித்த மோடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவியுடன் இன்று காலை இந்தியாவுக்கு வருகை தந்தார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார் என்பதையும் சற்று முன்னர் பார்த்தோம் இந்த நிலையி சற்று முன்னர் சபர்மதி ஆசிரமம் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அங்கிருந்த ராட்டை ஒன்றை பார்த்து அதிசயித்தார். மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய ராட்டை முன் உட்கார்ந்து பஞ்சிலிருந்து நூல் கோர்ப்பதை டிரம்ப் அவரே செய்து பார்த்தார். டிரம்ப் கையில் பஞ்சை வைத்து … Read more

டிரம்ப் பதவி தப்பியது: தேர்தலில் நிற்கவும் தடையில்லை

அமெரிக்க அதிபரு டிரம்புக்கு எதிராக தீர்மானம் தோல்வி அடைந்ததால் அவரது பதவி தப்பியதுடன் அவர் வரும் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது டிரம்ப் பதவியை நீக்க செனட் சபையில் இன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் டிரம்புக்கு எதிராக நேற்று தீர்மானம் நடந்தது. மொத்தம் 100 இடங்களை கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 57 வாக்களும், அவருக்கு எதிராக 47 வாக்குகளும் கிடைத்தது இதனால் டிரம்பை பதவி … Read more

இந்தியா வரும் டிரம்ப்: என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்து?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வரும் 24ஆம் தேதி வருகைதர இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிரம்பின் இந்திய வருகையின்போது அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் மீண்டும் இடம்பெறுவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை … Read more

கர்ப்பிணிகளுக்கு இனி விசா கிடையாதா? டிரம்ப் அதிரடி முடிவால் பரபரப்பு!

வெளிநாட்டு கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வரும்போது அங்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு எளிதில் அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடுகிறது. இதனை அடுத்து வேண்டுமென்றே கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறக்கும் சமயத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இனிமேல் கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இனிமேல் விசா விண்ணப்பிக்கும் போது பெண்கள் கர்ப்பிணியாக இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்கள் எத்தனை மாத … Read more

காஷ்மீர் விவகாரம்; டிரம்புக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். இதே மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அவர் சந்தித்துப் பேசிய போது ’காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் சம்மதித்தால் மத்தியஸ்தம் செய்ய தயார்’ என்றும் தனது விருப்பத்தை வெளியிட்டார். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என இந்தியா ஏற்கனவே பலமுறை கூறி இருந்தும் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது … Read more

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் வெற்றி: அமெரிக்காவில் பரபரப்பு

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் வெற்றி: அமெரிக்காவில் பரபரப்பு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. குறிப்பாக சட்டத்தை அவர் தனக்கு சாதகமாக வளைத்து கொண்டதாகவும் உக்ரைன் அதிபருக்கு எதிராக சதி செய்ததாகவும் ரஷ்யாவுடன் இணைந்து அவர் பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது இதனை அடுத்து அவரை பதவி … Read more