அமெரிக்க ஓபன் – சாம்பியன் பட்டம் வென்றார் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு !

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 18 வயதேயான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் நடந்தன. இதில், இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர். இருவரும் பதின் பருவ மகளிர் என்பதால் போட்டியின் வெற்றியாளர் சாம்பியன் பட்டம் மற்றும் அல்லாது வேறு சில சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார் என்பதால் போட்டி … Read more

மக்களுக்காக 7.58 கோடியை வாரி வழங்கிய அதிசய தம்பதி! இது வெறும் தொடக்கம்தான் என்று டுவிட்..!!!

மக்களுக்காக 7.58 கோடியை வாரி வழங்கிய அதிசய தம்பதி! இது வெறும் தொடக்கம்தான் என்று டுவிட்..!!! கொரோனாவால் பாதித்த குடும்பங்களுக்கு உதவியாக டென்னிஸ் தம்பதியான ரோஜர் பெடரர் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு மில்லியன் டாலரை வழங்கியுள்ளனர். இந்திய மதிப்பில் 7.58 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர். உலக நாடுகள் பெருமளவு பாதித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் பலரும் மக்களுக்கு உதவும் வகையில் பண உதவி, பொருளுதவி, மருந்து மற்றும் முகத்தில் அணியும் … Read more

சென்னை டென்னிஸ் அணியை விலைக்கு வாங்கிய பிரபல நடிகை!

சென்னை டென்னிஸ் அணியை விலைக்கு வாங்கிய பிரபல நடிகை! கிரிக்கெட்டுக்கு ஒரு ஐபிஎல், கால்பந்துக்கு ஒரு ஐ.எஸ்.எல் போல் டென்னிஸ் விளையாட்டுக்கு டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது இதில் ‘சென்னை ஸ்டாலியன்ஸ்’ என்ற அணியை பிரபல நடிகை ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார். மணிரத்தினம் இயக்கிய ’காற்று வெளியிடை’, ’செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஹைத்ரி சென்னை டென்னிஸ் அணியை வாங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட … Read more

55 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்,மீண்டும் தற்போதுதான்! என்ன செய்யும் இந்தியா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எந்த விளையாட்டு போட்டிகள் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 55 ஆண்டுகள் கழித்து இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஏ.ஐ.டி.ஏ உறுதிப்படுத்தியுள்ளது. இந்த டென்னிஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 14-15 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும். “ஆம், நாங்கள் செல்வோம்” என்று ஏஐடிஏ பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். இது, வெறும் டென்னிஸ் இருதரப்பு தொடர் மட்டும் … Read more