அமெரிக்காவில் 6 லட்சம் கொரோனா பாதிப்பு! மூன்று கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்! – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் 6 லட்சம் கொரோனா பாதிப்பு! மூன்று கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்! – டொனால்ட் டிரம்ப் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்காவில் 3 கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்பை உண்டாக்கியுள்ளது. உலகளவில் அமெரிக்கா நாட்டில்தான் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை அமெரிக்காவில் 6 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக … Read more

கொரோனாவை வென்ற டொனால்ட் டிரம்ப்! இரண்டாவது முறையும் பாஸ்.!!

கொரோனாவை வென்ற டொனால்ட் டிரம்ப்! இரண்டாவது முறையும் பாஸ்.!! சீனாவின் வூகான் பகுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 199 உலக நாடுகளுக்கு பரவி பலாயிரம் உயிர்களை பலிவாங்கியது. குறிப்பாக இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் … Read more

அடுத்த 2 வாரத்திற்கு கொரோனா உச்சகட்டத்தை அடையும்! பீதியை கிளப்பிய டிரம்ப்!

அடுத்த 2 வாரத்திற்கு கொரோனா உச்சகட்டத்தை அடையும்! பீதியை கிளப்பிய டிரம்ப்! உலக நாடுகளில் கொரோனா மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து வரும் ஆபத்தான நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா பற்றி பேசியது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சீனாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து இருப்பதாக ஆறுதல் செய்தியை கேட்டாலும் இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு போன்ற நாடுகளில் கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் மேலான நபர்கள் கொரோனா தொற்று ஆபத்தில் சிக்கியுள்ளனர். இந்த … Read more

அமரேந்திர பாகுபலியாக மாறிய டொனால்ட் டிரம்ப்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

அமரேந்திர பாகுபலியாக மாறிய டொனால்ட் டிரம்ப்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு நாளை வருகை தரவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்கும் விதமாக இணையத்தில் வைரல் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு பிறகு டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் குஜராத்தின் சபர்மதி ஆசிரமம் மற்றும் டெல்லி ஆக்ரா போன்ற பகுதிகளை பார்வையி இருக்கிறார். இந்த சந்திப்பின் மூலம் சில முக்கியமான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக … Read more

எழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!!

எழுப்பிய சுவருக்கு பதிலாக வீட்டையே கட்டியிருக்கலாம்! ஆலோசனை கொடுத்த சீமான்!! வருகிற 24 ஆம் தேதி இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தர இருப்பதால் இந்தியாவின் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி ஆக்ரா மற்றும் குஜராத் சபர்மதி ஆசிரமம் போன்ற பகுதிகளை டிரம்ப் பார்வையிட இருக்கிறார். அதிபர் டிரம்ப்பை பிரம்மாண்டமாக வரவேற்க 1 லட்சத்திற்கும் அதிகமானோரை குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்று வரவேற்க உள்ளதாக செய்திகள் … Read more

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது! ஸ்டாலினை போல் இல.கணேசனும் உளறல்!!

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது! ஸ்டாலினை போல் இல.கணேசனும் உளறல்!! குஜராத் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறதென்று பாஜகவின் இல.கணேசன் கவனம் இல்லாமல் உளறியுள்ளார். அடுத்த வாரம் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசு சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார். இதையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லி ஆக்ரா போன்ற முக்கிய பகுதிகளை சுற்றிப் பார்க்கிறார். குஜராத்தில் சில இடங்களில் திடீரென … Read more