தங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!!
தங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!! இயற்கை அழகானது மட்டுமல்ல ஆச்சரியமானதும் கூட இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நாம் அதிசயிக்கும் வகையில் இயற்கையில் சில விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது அண்டார்டிகாவில் நடந்துள்ளது. இதை கேட்டால் கேட்பவர்கள் நிச்சயம் இதை நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு ஒரு அதிசயமான நிகழ்வு தான் இது. அதாவது உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட கண்டமான அண்டார்டிகாவில் 138 எரிமலைகள் உள்ளன. இதில் … Read more