திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன?
திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? திடீரென ஏடிஎம் கிளை ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. இதில் உள்ளிருந்த பணத்தின் கதி என்னவென்று தெரியவில்லை. ஏடிஎம் மையத்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தீப்பிடித்து ஏடிஎம் எந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது. அதில் உள்ள பணம் தப்பியதா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுப்பற்றி கூறப்படுவதாவது, சென்னையில் அருகே உள்ள நெற்குன்றம் பகுதியில் உள்ள பட்டேல் … Read more