திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடியாக தகுதி நீக்கம்.. தேர்தல் ஆணையத்தின் பரபரப்பு நடவடிக்கை? மாஜி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடியாக தகுதி நீக்கம்.. தேர்தல் ஆணையத்தின் பரபரப்பு நடவடிக்கை? மாஜி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறப் போவதையொட்டி தேர்தல் பிரச்சாரம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சியுடன் சேர்ந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வாக்குகளை சேகரித்து வந்த நிலையில், அதிமுக மட்டும் … Read more