இதெல்லாம் நியாயமா?? லேடி சூப்பர் ஸ்டாரின் அட்டூழியத்தால் புலம்பித் தவிக்கும் தயாரிப்பாளர்கள்!!
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் செயல் தயாரிப்பாளர்களை புலம்ப வைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா. திருமணம் ஆனாலும் மார்க்கெட் சற்றும் குறையாமல் தற்போது பாலிவுட்டிலும் நுழைந்து கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது சம்பளமும் பயங்கரமாக எகிறி உள்ளது. மக்கள் மத்தியில் இவருக்கு இருக்கு வரவேற்பு மற்றும் சிறந்த கதையை தேர்வு … Read more