பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்!
பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்! ஓசூர் அருகே பேரூராட்சி வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். ஓசூர் அருகே கெலமங்கலம் பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓசூர் அருகேயுள்ள கெலமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 13 வது … Read more