சூர்யா 42 திரைப்படத்தின் தலைப்பு இதுவா?  வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சூர்யா 42 திரைப்படத்தின் தலைப்பு இதுவா?  வெளியான லேட்டஸ்ட் தகவல்! சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 42 படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. அஜித் நடித்த வீரம்,விசுவாசம், விவேகம், போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா அடுத்து சூர்யாவை வைத்து சரித்திர கதை அம்சம் கொண்ட படத்தினை இயக்கி வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படம் ஃபேண்டஸி, அட்வென்ச்சர், மற்றும் ஆக்சன் நிறைந்த படமாக இரண்டு பாகமாக வெளியிடப்பட இருக்கிறது. இந்த படத்தினை … Read more

இனியும் ரசிகர்களைக் காக்கவைக்க கூடாது… அஜித் 61 பட டைட்டிலை அறிவிக்க உள்ள படக்குழு!

இனியும் ரசிகர்களைக் காக்கவைக்க கூடாது… அஜித் 61 பட டைட்டிலை அறிவிக்க உள்ள படக்குழு! அஜித் நடிப்பில் H வினோத் இயக்கி வரும் படத்தை ரசிகர்கள் அஜித் 61 என அழைத்து வருகின்றனர். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி … Read more

சூர்யா – பாலா கூட்டணி படத்தின் தலைப்பு? … அட ரெண்டுமே சூப்பரா இருக்கே!

சூர்யா – பாலா கூட்டணி படத்தின் தலைப்பு? … அட ரெண்டுமே சூப்பரா இருக்கே! சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி … Read more

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம்… டைட்டில் இதுதான்? கசிந்த தகவல்!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம்… டைட்டில் இதுதான்? கசிந்த தகவல்! இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 எந்திரன் 2 ஆம் பாகத்துக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ஹிட் படமான இந்தியன் படத்தின் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கினார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனோடு, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் … Read more