தினமும் “தக்காளி ஜூஸ்” அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!
தினமும் “தக்காளி ஜூஸ்” அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!! தேவையான பொருட்கள்:- *தக்காளி – 3 *சர்க்கரை – தேவையான அளவு *எலுமிச்சை பழம் – பாதி செய்முறை:- முதலில் தக்காளி பழம் எடுத்து அதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து 2 அல்லது 3 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து ஒரு முறை அரைக்கவும்.பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து … Read more