லட்டு போல கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டை விட்ட அதிமுக! ஸ்கோர் செய்த பாஜக
லட்டு போல கிடைத்த 2 வாய்ப்பிலும் கோட்டை விட்ட அதிமுக! ஸ்கோர் செய்த பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சயமைத்தது முதல் திமுக தரப்பு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது. எக்காரணம் கொண்டும் ஆட்சி மீது கெட்ட பெயர் வந்து விட கூடாது என முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் பேசியதை கூட அன்பாக எச்சரிக்கும் வகையில் இனி இது போன்று யாரும் … Read more