கள்ள நோட்டு மாற்ற முயற்சி! இருவர் கைது!!

திருப்பூர் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர்: குன்னத்துார், செம்மண் புளி ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது மளிகை கடைக்கு வந்த, இரண்டு வாலிபர்கள், 50 ரூபாய்க்கு சிகரெட் உட்பட பொருள் வாங்கி, 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். செல்வி அதனை வாங்கிக் கொண்டு மீதி பணத்தை கொடுத்ததும், இருவரும் … Read more

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே சூர்யா என்னும் 19 வயது இளைஞன் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்பவர். அதே பகுதியில் வசித்து வந்த 15 வயது பள்ளி மாணவியிடம் காதல் உணர்வு ஏற்படவே காதலை கூறியுள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த அந்த பெண் இவனது ஆசை வார்த்தைகளில் ஏமாந்து சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின் அந்த பள்ளி மாணவியிடம் நெருகி பழகி பேசி வந்த சூர்யா அந்த பெண்னை திருமணம் செய்து … Read more

திருப்பூர்: 8 வயது சிறுவனை கொலை செய்து புதரில் வீசிய கொடூர சம்பவம்! இதற்காகவா இப்படி.?

திருப்பூர்: 8 வயது சிறுவனை கொலை செய்து புதரில் வீசிய கொடூர சம்பவம்! இதற்காகவா இப்படி.?

அழகான குடும்பம் இருந்தும் நிம்மதி இல்லாததால் கணவன் எடுத்த விபரீத முடிவு! தொழில் இல்லையேல் வாழ்க்கை இல்லையா?

அழகான குடும்பம் இருந்தும் நிம்மதி இல்லாததால் கணவன் எடுத்த விபரீத முடிவு! தொழில் இல்லையேல் வாழ்க்கை இல்லையா? நீண்ட நாட்களாக மன அழுத்தம் காரணமாக நிம்மதி இல்லாமல் இருந்த பிரபல திருப்பூர் பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளரின் மருமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சூரிய பிரகாஷ் பனியன் கம்பெனியை நடத்தி வந்தார். இவருக்கும் மற்றொரு பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி என்பவரது … Read more