ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு!

Brother sister marriage to get a visa! Police net!

ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு! மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.அங்கு தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால் மற்றொருவருக்கு விசா கிடைப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும்.அதனால் அந்த வாலிபர் அவருடைய சகோதரிக்கு விசா பெற இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதனால் அவர்கள் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்துள்ளனர். அதனையடுத்து அங்கு அருகில் உள்ள … Read more

முதியவரை திருமணம் செய்த சில நாட்களிலேயே நகை , பணத்துடன் இளம்பெண் மாயம்..!

முதியவரை திருமணம் செய்த பெண் நகைகளுடன் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், காட்டன்பேட்டை அருகே ஓ.டி.சி. பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அச்சு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து விட்டு தனியே வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அதற்காக திருமண புரோக்கர் முனியம்மா என்பவர் … Read more

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி… உயிருடன் எரித்த சைக்கோ காதலன்..!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை எரித்து கொன்ற சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்,பனைப்பாளையம் பகுதியில் நேற்று பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிகொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்ததோடு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா என்பது தெரியவந்தது.மேலும், அந்த பெண் லோகேஷ் என்பவரை காதலித்து … Read more

தொழில் அதிபரை கரம் பிடித்த ஹன்சிகா….

தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். நடிகை ஹன்சிகா தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில், புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இன்று திருமணம் நடந்து முடிந்தது. ஹன்சிகாவிற்கு கடந்த இரண்டாம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமண சடங்குகள் நடந்தது. முதல் நாளில் மருதானி வைக்கும், நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலையில் மஞ்சள் வைக்கும் … Read more

8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. இளைஞர் தற்கொலை.. சென்னையில் நடந்த சோகம்..!

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலியை சேர்ந்தவர் ராஜன் (22). இவர் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டது. இதனால்,ராஜேஸ்வரி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ராஜன் தனது தாயுடன் வசித்து வந்தார். சம்பவதன்று, அவர் … Read more

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்!

The announcement made by Chief Minister Mukha Stalin! This privilege will be given if you marry a disabled person!

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் இந்த சலுகை வழங்கப்படும்! நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்  தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது உடலால் மற்றும் குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாற்றுத்திறனாளி என பெயரை சூட்டியவர் தலைவர் கருணாநிதி தான். அதனால் அவரை பெயர் சூட்டிய … Read more

உயிரிழந்த காதலி.. உடலுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞர்.. அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

இளைஞர் உயிரிழந்த காதலியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலர்கள் அனைவரும் தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். அவர்களின் மிகப்பெரிய விருப்பமே திருமணம் தான் ஆனால், அது சிலருக்கே கைகூடும். அப்படி கை கூடுபவர்கள் பாக்கியசாலிகளாக கருதப்படுவர்.இப்படி இருக்கையில், இறந்த காதலியை ஒருவர் திருமணம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அசாமை சேர்ந்தவர் பிதுவன் தாமுலி. இவர் பிராத்தனா போரா என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.இருவருக்கும் அவரது குடும்பத்தினர் அவர்களுக்கு … Read more

நடைபயிற்சியில் மலர்ந்த காதல்.. 19 வயது பெண்ணை கரம்பிடித்த 70 வயது முதியவர்..!

காதலுக்கு கண் இல்லை என்ற சொல்லாடல் நம்மிடையே அதிகம் புழங்குவது உண்டு. அதற்கு காரணம் காதலிக்கும் இருவருக்கும் அவரின் இணையிடம் சிறு குறை கூட தென்படாது. சமூகம் அவர்களுக்கு பல அளவுகோல்கள் வைத்திருந்தாலும் காதலர்கள் தங்கள் வானில் சிறகடித்து பறந்து கொண்டே இருப்பர். அப்படி ஒரு காதல் ஜோடியை பற்றிய தொகுப்பே இது, சமீபத்தில் பாகிஸ்தானின் பிரபல யூட்யூபர் தனது யூட்யுப் சேனில் ஒரு காதல் ஜோடியை பற்றிய காணொளியை பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோவில் லாகூரை சேர்ந்த … Read more

நடிகர் கார்த்திக் மகனிற்கு இம்மாதம் டும் டும்! வெளியிட்ட திருமண தேதி!

Tum Tum for actor Karthik's son this month! Released wedding date!

நடிகர் கார்த்திக் மகனிற்கு இம்மாதம் டும் டும்! வெளியிட்ட திருமண தேதி! கடல் படத்தின் மூலம் முதல் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் கவுதம் கார்த்திக்.மேலும் இவர் தந்திரன் ,ரங்கூன் ,மிஸ்டர் ,சந்திரமவுலி உள்ளிட்ட திரை படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தேவராட்டம் படித்ததிலும் நடித்துள்ளார் அப்போது இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.அந்த படத்தின் மூலம் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. மேலும் மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா ,துக்ளக் தர்பார் ,எப்.ஐ.ஆர் … Read more

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை!

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை! ஹன்சிகா சோஹைல் கதூரியா என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹன்சிகா. இப்போது பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மஹா திரைப்படமும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஹன்சிகா தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். நீண்ட நாள் குடும்ப நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை அவர், வரும் டிசம்பர் … Read more