சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்!

The worker who kidnapped the girl and got married! The police caught the kid!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் 17வயது சிறுமி திடீரென மாயமானார்.அதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அந்த சிறுமியை பல இடங்களில் தேடி சென்றனர்.எங்கு தேடியும் அந்த சிறுமி கிடைக்காததால் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பாரதி நகர் நடுத்தெரு சமுத்திரவேல் … Read more

இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

The new groom who was supposed to play tum tum today was paid by the mysterious people. Relatives besieged the police station!

இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்! தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர்  ஜெகதீஷ் (27) .இவர் உப்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று பொட்டல்காடு கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் பந்தல் அமைத்து திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் காலையில் இவர் தூத்துக்குடி துறைமுக சாலையில் … Read more

ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்! போலீசார் கைது!

Death threat to ration shop employee! Police arrested!

ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்! போலீசார் கைது! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜிலா (26). இவர் காடல் குடி அருகே மாவிலோடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த நான்காம் தேதி அவர் தனது தங்கையுடன் ரேஷன் கடையில் வேலை செய்து வந்தார். அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க மாவில் ஓடை பகுதி சேர்ந்த குமரய்யா மகன் பிரதீப் மேனன் (48) என்பவர்  வந்தார் … Read more

மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தொழிலாளி! போலீசார் வழக்கு பதிவு!

The worker who left his wife and children to suffer! Police registered a case!

மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தொழிலாளி! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முருகையா (45). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.  நேற்று முன்தினம் குழந்தைகள் மற்றும் மனைவியை மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு அவர்களை அங்கேயே அங்கிருந்து வேலைக்கு சென்று உள்ளார். பிறகு மீண்டும் மாலையில் வீடு திரும்பிய … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு சென்று வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Tragedy befell the couple who went to the program in Tuticorin district! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு சென்று வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் தென்காசி வட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் (42). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரத்தின்  மனைவி அன்னலட்சுமி (39). இவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூருக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். மேலும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில்  அவர்களின் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேம்பூர் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The incident in Thanjavur district where two people attacked for 500 rupees! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்காக இரண்டு வாலிபர்கள் தகராறு! அரிவாள் வெட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர்  அய்யாசாமி. இவரது மகன் ஆறுமுக நாயனார் (31). இவருக்கு ஒரு தங்கை உள்ளார். மேலும் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள பைப்பிற்கு குடிநீர் எடுத்து வருவதற்காக அவரது தங்கை  செல்வார். மேலும் இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவ சகாயம் என்பவரின்  மகன் அந்தோணி செல்வராஜ் (62). என்பவர் அவதூறாக பேசினார் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Husband burnt his wife by pouring kerosene in Tuticorin district! There is a lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல கடம்பை சேர்ந்தவர் சந்தனம். அவரது மகன் முத்துக்குமார் (34). இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பா (35) என்பவருடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தனம் பாப்பாவிடம் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று  … Read more

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

ration-rice-smuggling in Ettaiyapuram

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (10.04.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் மூட்டைகளில் ஏதோ வாங்கி வைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த காவலர்களை கண்டதும் சம்பந்தப்பட்ட … Read more

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டம்

arabian special economic zone tuticorin2

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த விழாவில் கஜகஸ்தான் தூதர் மற்றும் மலேசிய தாய்லாந்து ஜெனரல் கவுன்சில் ஆகியோர் … Read more