உடல் எடை மளமளவென குறைய “தேங்காய் எண்ணெய்” ஒன்று போதும்!!
உடல் எடை மளமளவென குறைய “தேங்காய் எண்ணெய்” ஒன்று போதும்!! ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கத்தால் உடல் எடை விரைவில் கூடி விடுகிறது.இதனால் எந்த ஒரு வேலைகளையும் செய்ய முடியாமல் சோம்பேறிகளாகி விடுவதால் எளிதில் நோய் பாதிப்பு நம்மை தொற்றி விடுகிறது.உடலில் தேங்கி கிடைக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை விரைவில் கரைத்து வெளியேற்ற தேங்காய் எண்ணெய் ஒன்று போதும். தேங்காய் எண்ணெயில் குறைந்த அளவு கொழுப்பு அமிலங்கள் இருப்பதினால் இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து … Read more