1 மணி நேரத்தில் முடியை வளரச்செய்யலாம்:! எப்படியென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!
தலைமுடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் பெரிதும் பயன்படுகின்றது என்பதை நாம் அறிந்ததே.ஆனால் தேங்காய் பால் தேய்த்தால் முடி இரண்டு மடங்கு வேகமாக வளரும் என்பதனை எத்தனை பேருக்கு தெரியும்?வாங்க தெரிந்துகொள்ளலாம்! தேங்காய் பால் தேங்காய் பாலில் அதிக அளவிலான புரதங்கள்,இரும்புச்சத்து, கால்சியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ்,கொழுப்பு,சோடியம் ஆகிய சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.இந்த தேங்காய் பாலானது முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகமிக பயன்படுகின்றது. தேங்காய் பால் தயாரிக்கும் முறை: கடைகளில் வாங்கும் தேங்காய் பாலை விட வீடுகளில் … Read more