அரசு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மாணவச் செல்வங்களின் உயிருடன் விளையாடும் தனியார் கல்வி நிறுவனங்கள்!

அரசு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மாணவச் செல்வங்களின் உயிருடன் விளையாடும் தனியார் கல்வி நிறுவனங்கள்!

அரசு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மாணவச் செல்வங்களின் உயிருடன் விளையாடும் தனியார் கல்வி நிறுவனங்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதான பட்டியில் சொர்ணம் பிள்ளை தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி நர்சரி & பிரைமரி ஸ்கூல் அமைந்துள்ளது இது தனியாருக்கு சொந்தமான மழலையர் கல்வி கூடம் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இன்றி செயல்பட்டு வருகிறது அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனியார் மற்றும் அரசு மழலையர் கல்வி கூடங்கள் … Read more

தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்!

Theni to Kerala! One hundred trucks daily! Do you know what is being smuggled? The unseen government!

 தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்! கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுகிறது.தேனி மாவட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது தேனி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு 3 வழித்தடங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கேரள மாநில பதிவு எண்ணைக் கொண்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.குறிப்பாக போடி மூணார் சாலையிலும் கூடலூர் குமுளி சாலையிலும், … Read more

பாதாள ரகசிய அறையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சரியான நேரத்தில் சென்ற காவல்துறை

Theni District News in Tamil

பாதாள ரகசிய அறையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சரியான நேரத்தில் சென்ற காவல்துறை தேனி மாவட்டம் கம்பத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கம்பத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதனை அவ்வப்போது போலீசார் பிடித்து பறிமுதல் செய்துவருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஒசூரில் இருந்து கம்பத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் கிடைத்த … Read more