தேனி திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
தேனி திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! தேனி திமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் தலைவிரித்தாடி வருகிறது.இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் தலைமைக்கு சென்ற போதும் இது குறித்து எந்த நடவடிக்கையையும் இதுவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக தேனி தெற்கு ஒன்றியச் செயலாளரை வீடு புகுந்து ரவுடிக் கும்பல் தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் … Read more