நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா!

நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா! தேவையான பொருட்கள் நுரை பீர்க்கங்காய் இரண்டு, பத்து சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் நான்கு, புளி நெல்லிக்காய் அளவு, தக்காளி ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் ,கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை:பீர்க்கங்காய், சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு … Read more

உருளைக்கிழங்கு பர்ஃபி! இப்படி செய்தால் அதன் ருசியே தனி!

உருளைக்கிழங்கு பர்ஃபி! இப்படி செய்தால் அதன் ருசியே தனி! தேவையான பொருட்கள் :உருளைக்கிழங்குகால் கிலோ சர்க்கரை கால் கிலோ ரவை 100 கிராம் நெய் மூன்று டேபிள் ஸ்பூன் பொடியாக்கி ஏலக்காய். செய்முறை :  ரவையை மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவேண்டும்.உருளைக்கிழங்கை வேக வைத்து கட்டிகளில்லாமல் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அதில் மசித்து வைத்துள்ள கிழங்கையும், சர்க்கரையும் சேர்த்து … Read more

முட்டைகோஸ் மசாலா கூட்டு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

முட்டைகோஸ் மசாலா கூட்டு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்! தேவையான பொருட்கள் : பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் இரண்டு கப் , பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டு கப், பாசிப்பருப்பு கால் கப், பட்டை ஒரு துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் ஒன்று, தேங்காய்த் துருவல் ஒரு கப் , காய்ந்த மிளகாய் நான்கு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு. தாளிக்க : எண்ணெய் தேவையான அளவு, கடுகு, உளுந்து ஒரு டீஸ்பூன் , சீரகம் … Read more

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்!

முட்டை பஜ்ஜி! அஹா என்ன ருசி வாங்க டரை செய்யலாம்! தேவையான பொருட்கள் :முட்டை இரண்டு, கடலை மாவு கால் கப் ,அரிசி மாவு நான்கு டீஸ்பூன், மைதா மாவு மூன்று டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை ,மிளகாய்தூள் கால் டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, சீரகம் கால் டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு. செய்முறை :முதலில்  முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். … Read more

பச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்! 

பச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :பச்சரிசி மாவு மூன்று கப், உப்பு தேவையான அளவு,தேங்காய் துருவல் அரை கப், பச்சமிளகாய் இரண்டு, எண்ணெய் தேவையான அளவு, கடுகுஅரை டீஸ்பூன் ,உளுத்தம் பருப்புகால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து , பெருங்காயத் தூள் இரண்டு சிட்டிகை. செய்முறை :  முதலில்  ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் … Read more

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்! 

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்!   தேவையான பொருட்கள் : பீட்ரூட் கால் கிலோ, பெரிய வெங்காயம் மூன்று, கடலை பருப்பு அரை கிலோ, சோம்பு ஒரு டீஸ்பூன், பட்டை இரண்டு,இலவங்கம் நான்கு,காய்ந்த மிளகாய் ஆறு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு ,கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு. செய்முறை :முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, … Read more

சுவையான பாசிப் பருப்பு கொழுக்கட்டை! ஒருமுறை சுவைத்து பாருங்கள்!

சுவையான பாசிப் பருப்பு கொழுக்கட்டை! ஒருமுறை சுவைத்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :பாசிப் பருப்பு கால் கிலோ, புழுங்கல் அரிசி 200 கிராம், வெல்லம் அரை கப் ,தேங்காய் துருவல் கால் கப் ,முந்திரி மூன்று , பொடி செய்த ஏலக்காய் , நெய் ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை :முதலில் புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பாசிப் பருப்பை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து ரவை போல … Read more

எம்டி பிரியாணி வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்?  

எம்டி பிரியாணி வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்? முதலில் தேவையான பொருட்களை நாம் அனைவரும் எடுத்துக் கொள்வோம், தேவையான பொருள்கள் : பாசுமதி அரிசி – ஒன்றரை கப், வெங்காயம் – 3, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 7 பற்கள், தக்காளி – 2, புதினா, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி, பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் … Read more

தித்திக்கும் பால்கோவா! இதோ உங்களுக்காக!

தித்திக்கும் பால்கோவா! இதோ உங்களுக்காக! தேவையான பொருட்கள் :பொருள்அளவு பால் இரண்டு லிட்டர் சர்க்கரை முக்கால் கிலோ நெய் தேவையான அளவு. செய்முறை :அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். . பால் கொதித்து வர ஆரம்பித்ததும் சர்க்கரை கொட்டி நன்கு கிளற வேண்டும்.பிறகு பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். பால் சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும். மேலும் விடாது கிளறி, பால் … Read more

சூடான சுவையான அவரைக்காய் பிரியாணி!! வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!?.

சூடான சுவையான அவரைக்காய் பிரியாணி!! வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!?.   முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்!. தேவையான பொருள்கள் , அவரக்காய் – அரை கப், பாசுமதி அரிசி – ஒரு கப், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று , உப்பு – தேவையான அளவு, தயிர் – 2 மேசைக்கரண்டி, தேங்காய் பால் – ஒரு கப்,பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி, கொத்தமல்லித் தழை, … Read more