ஒரு வெங்காயம் இருந்தால் உங்கள் தொடை இடுக்குகளில் உள்ள கருமையை ஒரு இரவில் நீக்கி விடலாம்!!
ஒரு வெங்காயம் இருந்தால் உங்கள் தொடை இடுக்குகளில் உள்ள கருமையை ஒரு இரவில் நீக்கி விடலாம்!! உங்களில் பலருக்கு தொடை இடுக்குகளில் உள்ள சதை பகுதி அதிகளவு கருமையாக இருக்கும்.இவை பிறப்பில் இருந்தே அனைவருக்கும் இருப்பதில்லை.இந்த கருமை நிறம் வரக் காரணம் நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். அணியும் உள்ளாடைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.உள்ளாடைகள் ஈரமாக இருந்தால் அவை தொடை பகுதியில் ஒரு வித எரிச்சலை உண்டு செய்யும்.இதனால் அந்த பகுதி நாளடைவில் கருமையாக … Read more