போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு!

notice-issued-by-the-transport-corporation-they-should-no-longer-eat-in-a-separate-room

போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயணத்திற்கு இடையில் உணவு அல்லது சிற்றுண்டி உண்பதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம் தான். இந்நிலையில் பயணிகளுக்கு பொதுவான இடத்திலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தனி அறையில் உணவுகள் வழங்கப்படும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உணவு வழங்க தனி அறை ஒதுக்க வேண்டாம் என உணவகங்கள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த பேருந்துக்கு பதில் இதுதான் இயக்கப்படும்!

The announcement made by Chief Minister Mukha Stalin! From now on this bus will be operated in response!

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த பேருந்துக்கு பதில் இதுதான் இயக்கப்படும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கபட்டது.கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியது.மக்களும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்ப தொடங்கினார்கள். ஆனால் பேருந்தில் கூட்டமாக பயணம் செய்வதற்கு மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலை காணப்பட்டது.அதனை தொடர்ந்து கொரோனா பரவல் முற்றிலும் … Read more

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

Strike returns .. Long distance government buses start service!

ஸ்டிரைக் வாபஸ்.. தொலைதூர அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு! புதுச்சேரியில் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தின் பிறகு இன்று முதல் தொலைதூர அரசு பேருந்துகள் படிப்படியாக இயங்குகின்றன. இருப்பின் நகர பேருந்துகள் முழுமையாக இருக்கவில்லை. தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே டைமிங் பிரச்சனை காரணமாக பெரும் தகராறு நேர்ந்தது. இதனால் சிலரையும் தாக்கினர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆறு நாட்களுக்கு வேலை நிறுத்தம் … Read more