நடிகர்கள்

actors-nervous-to-act-closely-interview-with-trending-actress-tamanna இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள "TECHNOLOGY EXECUTIVES" பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் மே 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை பணி: *TECHNOLOGY EXECUTIVES காலிப்பணியிடங்கள்: மொத்தம் 54 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனோடு பணி சார்ந்த துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை: *நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்த பட உள்ளனர். விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி இப்பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 25.05.2024 கூடுதல் விவரங்கள் அறிய https://www.ippbonline.com/documents/31498/132994/1714734271280.pdf என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

நெருக்கமாக நடிக்க நடிகர்கள் பதற்றம்!! டிரெண்ட்டாகும் நடிகை தமன்னாவின் பேட்டி!!

Anitha

நெருக்கமாக நடிக்க நடிகர்கள் பதற்றம்!! டிரெண்ட்டாகும் நடிகை தமன்னாவின் பேட்டி!! நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்கள் நடிகைகளுடன் நெருக்கமாகவும், படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கும் ...

நடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஆரம்பம்!!..

Parthipan K

நடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஆரம்பம்!!.. நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்களால் வாழ்ந்தவர்களை விட, பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் அதிகரித்தே போகிறது. இயக்குநரும், நடிகருமான ராஜ்கிரண் அவர்களின் அலுவலக ...

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?..

Parthipan K

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?.. 2009 முதல் 2014 ஆம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளுக்கான பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்றவர்களின் ...

நம்ப வீட்டு புகழுக்கு டும் டும்!!..காதலியை கரம் பிடித்த காதல் மன்னன்!..

Parthipan K

நம்ப வீட்டு புகழுக்கு டும் டும்!!..காதலியை கரம் பிடித்த காதல் மன்னன்!.. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஸ்டண்ட் அப் ...

ஆபத்தில் உதவிய ரஜினிகாந்த்.! 1500 பேருக்கு அத்தியாவசிய பொருளுதவி.!! இயக்குனர்கள் சங்கம் பாராட்டு

Jayachandiran

ஆபத்தில் உதவிய ரஜினிகாந்த்.! 1500 பேருக்கு அத்தியாவசிய பொருளுதவி.!! இயக்குனர்கள் சங்கம் பாராட்டு நடிகர் ரஜினிகாந்த் கேட்காமலேயே அத்தியாவசிய பொருளுதவி செய்த காரணத்திற்காக இயக்குனர்கள் சங்கம் அவருக்கு ...

கவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!

Jayachandiran

கவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி! சினிமா திரைப்பட பாடலாசிரியர் மற்றும் திரைப்பட பத்திரிகையாளர் கவிஞர் நெல்லை பாரதி இன்று ...