ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!

ஆகஸ்ட் 10ம் தேதி வருகிறார் ஜெயிலர்!! படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் ரிலீஸ்க்காக சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

இனி ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவற்றை பயன்படுத்த தடை! வழக்கறிஞர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!  இனிவரும் காலங்களில் நடிகர் ரஜினிகாந்தின் அனுமதி இல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட எதையும் பயன்படுத்த முடியாது என ரஜினி சார்பில்  வழக்கறிஞர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு நிறுவனங்கள் பிரபலமடைய ரஜினிகாந்தின் குரல் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தும் போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, … Read more

எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன்!.. ஆனால் இதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்!. ரஜினி கூறிய பதில்?..

எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன்!.. ஆனால் இதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்!. ரஜினி கூறிய பதில்?..   கவர்னரை சந்திக்க அவசர அவசரமாக சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.கவர்னர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் சந்தித்தார்.சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடிகர் ரஜினி சந்தித்துப் பேசியுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கவர்னர் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து நிருபர்களூக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, கவர்னருடனா சந்திப்பு மரியாதை … Read more

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நேற்று படத்தின் 50 வது நாளை கொண்டாட்டத்தின் போது படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார் சூப்பர்ஸ்டார்.   இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படத்தை டாக்டர் இயக்குனர் நெல்சன் இயக்க போவதாக … Read more

இமயமலையில் ரஜினியுடன் ‘கிளிக்’கிய ரசிகர்கள்! வைரலாகும் போட்டோக்கள்!

டெல்லி: இமயலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். 2010ம் ஆண்டு வரை ஒவ்வொரு படம் நடித்து முடித்தவுடன் இமயமலை சென்று விடுவார். ஆனால் இடையில் சில காலம் இமயமலை செல்லாமல் தவிர்த்து வந்தார். அதற்கு உடல்நிலை தான் காரணம் என்று அறியப்பட்டது. கடந்த ஆண்டில் காலா, எந்திரன் … Read more