Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ!

Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ! தமிழ்நாடு நுகர்வோர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகாலங்களில் உதவுவர் மற்றும் பருவகால காவலர் பணிகளில் 206 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பங்கள் பணிகளுக்கு இந்த  சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்கள் … Read more

கோவில் குளத்தில் கலந்த விஷத்தினால் இறந்து மிதந்த மீன்கள்..! ஏலம் ரத்துதான் காரணமா..? நாகூரில் அதிர்ச்சி!

நாகூர் நாகநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான குளத்தில் விஷம் கலக்கப்பட்டதால் மீன்கள் இறந்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், நாகூரில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் ராகு பெயர்ச்சி, சிவராத்திரி, பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இந்த கோயிலுக்கு சொந்தமான குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம், அது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் பலர் குளிப்பது, துணி துவைப்பது போன்றவற்றிற்கும் அந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். … Read more

மருத்துவ அவசரம் என்று கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றவர் அங்கேயே அடைப்பு! நாகையில் ரணகளத்திலும் கிளுகிளுப்பு..!!

மருத்துவ அவசரம் என்று கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றவர் அங்கேயே அடைப்பு! நாகையில் ரணகளத்திலும் கிளுகிளுப்பு..!! காரில் மருத்துவ அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கள்ளக்காதலி வீட்டுக்கு செல்ல முயன்ற நபர் வீட்டிலேயே அவர் நினைத்த இடத்திலே தனிமைபடுத்தப்பட்டார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. கடந்த நாட்களில் தனது கணவரைப் பிரிந்து மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அப்துல் அகமது மைதீன் என்பவருடன் அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த … Read more