வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி!

வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி! திட்டக்குடி அருகே கார் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதன் பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த … Read more

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி! 

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி!  வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கு டோக்கன் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இலவச புடவையை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் டோக்கன் வாங்குவதற்கு அந்த இடத்தில் குவிந்தனர்.  டோக்கனை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்து … Read more

பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்!

Bus and lorry collide accident! Four people died and 12 people are worried!

பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்! உத்திரபிரதேச மாநிலம் நேபாளத்தில் இருந்து கோவா நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் நேபாளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை மூன்று மணியளவில் உத்திரபிரதேசம் மகுங்குபூர் அருகே அந்த பேருந்து வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் டயர் பஞ்சரானது. அதனையடுத்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் … Read more

தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.

  தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.   திருப்பூரிலிருந்து பழனி நோக்கி நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று தாதாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது.இந்த பஸ் திருப்பூர் தாராபுரம் சாலையில் சக்தி விநாயகபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்படி வந்தபோது எதிர் திசையில் தாராபுரத்தில் இருந்து கோவை சூலூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே … Read more