ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

New change coming in ration shops!! Happy news for public!!

ரேஷன் கடைகளில் வரப்போகும் புதிய மாற்றம்!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசானது தினம்தோறும் ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைவான விலைகளில் நியாய விலைக்கடைகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் நேரடியாக நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மக்களுக்கும் இந்த நலத்திட்ட … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்!! இன்று முதல் விற்பனைக்கு!!

Super news for ration card holders!! On sale starting today!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்!! இன்று முதல் விற்பனைக்கு!! தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் காய்கறிகளின் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் இக்கட்டில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உயர்ந்து வரும் இந்த உணவுப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பத்து ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் உளுத்தம் பருப்பை வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Double Damaka Offer for Ration Card Holders!! Sudden announcement issued by the government!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் டமாக்கா ஆப்பர்!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! ஹரியானா மாநில அரசானது நடப்பு மாதத்தில் அதாவது 2 மாதங்களுக்கு மட்டும் மாற்று தேதிகளில் ரேஷன் பொருள்களை மலிவு விலையில் உள்ள தானிய கடையிலிருந்து கோதுமை, சர்க்கரை, அரிசியை, விநியோகிக்க செய்வதாக முடிவு எடுத்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்த கணக்கிட்டின்படி 31 லட்சத்து 87 ஆயிரத்து 107  குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகிக்க அம்மாநில அரசானது உறுதி செய்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான விநியோக பொருள்களை டிப்போக்கள் வழியாக … Read more

இந்த ஆவணம் இருந்தால்  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! வெளிவந்த முக்கிய தகவல்!

1000 per month for heads of families if this document is available! Important information released!

இந்த ஆவணம் இருந்தால்  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! வெளிவந்த முக்கிய தகவல்! தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு அமைச்சர்களிடமும் பேட்டி எடுக்கையில் அனைவரும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவது குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால்,அனைவரும் ஆட்டு மந்தைகளைப் போல ஒரே … Read more

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

Good news for Fair Price Shop staff! Minister released important information about salary increase and pension!

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்! ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! கரூர் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றனர். இந்த விழாவானது அம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதேபோல பேச்சு போட்டி ஓவியப்போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் கையில் பரிசு வழங்கப்பட்டது. மேலும் மகளிர் சுய … Read more

அரசாங்கம் தான் பொருட்களை சரியாக அனுப்புவதில்லை! ரேஷன் ஊழியரின் தில்லு முல்லு!  

The government just does not send the goods properly! Ration employee's thorn in the side!

அரசாங்கம் தான் பொருட்களை சரியாக அனுப்புவதில்லை! ரேஷன் ஊழியரின் தில்லு முல்லு! தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் பகுதியில் கூட்டுறவு சொசைட்டியல் ரேஷன்  கடை செயல்பட்டு வருகிறது இதன் பொருப்பாளராக  ஆசை என்பவர் உள்ளார் . இவர் ரேஷன் கடைக்கு முறையாக வருவதில்லை. பொறுப்பாளர் ஆசை என்பவர் ரேஷன் கடைக்கு வரும் பொழுது மது அருந்தி விட்டு தான் வருவார்  என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அப்பகுதியில் மிகவும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது. இதனை  பொதுமக்கள் … Read more

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்!

Ration flour is for these restaurants in Salem! Convenient Trapped Suppliers!

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்! சேலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் கடத்தல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த மாதம்தான் சேலத்தில் 34 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவிற்கு கடத்த முயன்றனர். தகவலறிந்த சூரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். தற்பொழுது மீண்டும் ரேஷன் அரிசி கடத்துவது தொடங்கியுள்ளது. சேலத்தில் பொன்னம்மாபேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் … Read more