வீட்டுக்குள் கொசு வரவே வராது! இந்த இலை இருந்தால் போதும்!

வீட்டுக்குள் கொசு வரவே வராது! இந்த இலை இருந்தால் போதும்! அனைவரது வீட்டிலும் இந்த கொசுவானது இருக்கிறது. கொசுக்கள் கடித்தால் பலவிதமான நோய்களை உண்டாக்குகிறது. கொசுக்கள் வராமல் இயற்கையான முறையில் எவ்வாறு தடுப்பது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக கொசுபத்தியை பயன்படுத்தினால் நம் உடலுக்கு தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும். நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனை, போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. முதலில் வேப்ப எண்ணையை 3 ஸ்பூன் அளவு எடுத்துக் … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்! நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பாகும்.நுரையீரல் பாதிக்கப்பட்டால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சளி, நிமோனியா ,காச நோய், ஆஸ்துமா என பல நோய்களை உண்டாக்குகிறது. பொதுவாக ஒருவருக்கு நுரையீரல் நன்கு இல்லை என்பதனை நம் உடல் தெரிவிக்கும் அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அது என்னவென்றால் ஒருவருக்கு பல நாளாக இருமல் இருந்தும் அவர் தொடர்ந்து இருமலுக்கு மருந்து எடுத்துக் கொண்டும் … Read more

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! நம் உடலில் உள்ள பிரச்சனைகள் தீர ஒரு சிறந்த மருத்துவப் பயனை இந்த பதிவின் மூலம் தேவையான பொருள் பீன்ஸ் மட்டும்தான்.பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும்100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் … Read more

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! நீங்கள் அறியதவை இதோ உங்களுக்காக!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! நீங்கள் அறியதவை இதோ உங்களுக்காக! பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. 100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்துவதில், பீன்ஸ்க்கு அதிக பங்கு உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் … Read more

ஒமைக்ரானிடமிருந்து நுரையீரலை பாதுகாக்க இதோ இந்த பத்து உணவுகள் போதுமாம்!

ஒமைக்ரானிடமிருந்து  நுரையீரலை பாதுகாக்க இதோ இந்த பத்து உணவுகள் போதுமாம்! நமது உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று தான் நுரையீரல்.நமது உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய ஆக்சிஜனை காற்றில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கும் சிறப்பான பணியை நுரையீரல் செய்து வருகிறது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். இந்த சுவாச காற்றானது நூற்றில் 50% மாசான தாகவே காணப்படுகிறது. நாம் வெளியே செல்லும்போது வண்டிகளில் இருந்து வெளியேறும் புகை தூசு புகை இலை புகைபிடிப்பது … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்!

Corona Infection Rate in Tamilnadu May 12-News4 Tamil Online Tamil News

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்!