ஆதார் அட்டை கொடுங்கள் 1 கிலோ வெங்காயம் ரூ 25 வாங்குங்கள்!! அரசின் அசத்தல் ஆப்பர்!!
ஆதார் அட்டை கொடுங்கள் 1 கிலோ வெங்காயம் ரூ 25 வாங்குங்கள்!! அரசின் அசத்தல் ஆப்பர்!! காய்கறிகளின் விலையானது சமீபத்தில் உச்சத்தை எட்டும் அளவிற்கு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளியின் விலை 100 தாண்டிய உச்ச நிலையில் மக்கள் தக்காளி இன்றி சமைக்க நேரிட்டது. தமிழக அரசோ மலிவு விலைக்கு ஒரு கிலோ தக்காளி என்ற வகையில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி வந்தது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தக்காளியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து … Read more