10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சரியான தேதியில் வெளியாகும்!!அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு!!
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சரியான தேதியில் வெளியாகும்!!அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு!! திட்டமிட்டது போலவே 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சரியான தேதியில் வெளியாகும் என்று அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. … Read more