ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!!

Sensational verdict in Rahul Gandhi case!! Punishment cannot be suspended!!

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!! முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு குறித்து குஜராத் மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழந்கியுள்ளது. இந்த வழக்கில் இருக்கும் பின்னணியாக, 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக பேசினார். அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று கூறி இருந்தார். இவருடைய இந்த … Read more

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்!  நாமக்கல்லில்  இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் இன்று உறுதி செய்தது. சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர்  சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்ததால் நாமக்கல் அருகே தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்துள்ளார். விசாரணையில் இவர் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோகுல்ராஜ் கொலை … Read more

36000 ஆசிரியர்களின் பணி நியமனம்  செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!!

Appointment of 36000 teachers void!! Shock in West Bengal!!

36000 ஆசிரியர்களின் பணி நியமனம்  செல்லாது!! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!! மேற்கு வங்கத்தில் 2011 முதல் மம்தா பானர்ஜி அவர்கள் முதலமைச்சராக இருந்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் 2016ம் ஆண்டு வழங்கிய பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக, … Read more