BREAKING:ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்! பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்க தடை!

BREAKING: The issue of the death of Ms. Prohibited to start live class again in the school!

BREAKING:ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்! பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்க தடை! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த சம்பவம் கலவரமாக வெடித்தது.அப்போது அந்த பள்ளியானது சூறையாடபட்டது,மாணவர்களின் ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமானது.அதனையடுத்து பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தபட்டது.பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என  பள்ளி நிர்வாக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது அந்த விசாரணையில் … Read more

ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!

Smt. Suicide case - Kaniamoor Shakti Matriculation School starts classes today!

ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது வரை மர்மமாகவே உள்ளது. தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதனையடுத்து நான்கு நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பெரும் கலவரமாக வெடித்தது. பள்ளி முழுதும் போராட்டக்காரர்கள் சூழ்ந்தன. பள்ளியை அடித்து … Read more

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்!

Counterfeit case reverberates! Broad new rules for teachers!

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாம்பூர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது தற்கொலை மர்மமாகவே உள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினர். இது பெரும் கலவரமாக வெடித்தது. மாணவியின் தற்கொலையை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதில் அந்த தனியார் பள்ளி நடத்தும் இந்த விடுதிக்கு தக்க சான்றிதழ் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. அதுமட்டுமின்றி … Read more

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை!

Is it so much struggle to get 12th certificate? The father petitioned the district collector!

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை! கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மூத்த மகன் சவுரிபாளையம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து பொது தேர்வில் 505 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது எந்த வருமானமும் இல்லாத காரணத்தால் தனது மகன் … Read more

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு!

Dispute at school! Management decision!

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு! கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சிலர் தனக்கென்று கூட்டம் ஏற்படுத்திக்கொண்டு அவ்வப்போது மற்றவர்களிடம் மோதல் சம்பவங்களில்  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்டனர். காயம் அடைந்த மாணவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. மேலும்  இது குறித்து  அறிந்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களும் … Read more