இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி!
இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுதான் உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் பெற்ற முதல் தோல்வியாகும். அந்த வெற்றிக்குப் பதிலடி கொடுக்க இந்திய அணி காத்திருக்கிறது. … Read more