காலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி!

காலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி!

நாட்டு வெடிகுண்டை கடித்த சினைப் பசுவின் தாடை கிழிந்தது! மனதை உலுக்கும் கோர சம்பவம்!

நாட்டு வெடிகுண்டை கடித்த சினைப் பசுவின் தாடை கிழிந்தது! மனதை உலுக்கும் கோர சம்பவம்!

குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டாஸ்மாக்.! இத்தனை டோக்கன் மட்டுமே வழங்கப்படும்!!

குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டாஸ்மாக்.! இத்தனை டோக்கன் மட்டுமே வழங்கப்படும்!!

திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்பு! ஆரஞ்சு மண்டலத்தில் அதிகரிக்கும் ஆபத்து! உலகளவில் 2.64 லட்சத்தை தாண்டியது!

Vaccine for covid 19 in india

திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்பு! ஆரஞ்சு மண்டலத்தில் அதிகரிக்கும் ஆபத்து! உலகளவில் 2.64 லட்சத்தை தாண்டியது! திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் தினசரி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 1,485 பேர் வைரஸ் பதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 33 பேர் உயிரழந்திருந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த பெண் … Read more

ராஜஸ்தானில் 41 பேருக்கு கொரோனா! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது.!

ராஜஸ்தானில் 41 பேருக்கு கொரோனா! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது.! ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநில வாரியான கொரோனா பதிப்பு எண்ணிக்கயால் மக்களிடையே அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. 180 … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியது! குளிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமாம்!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியது! குளிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமாம்! தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத நிலையில் நேற்றுமட்டும் புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிப்பு ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இதையடுத்து மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என்று மோடி அறிவித்தார். இந்தியாவில் மகாராஷ்டிரா, ஒடிசா, … Read more

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனா பாதிப்பால் முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனா பாதிப்பால் முதல்வர் அதிரடி நடவடிக்கை!! உலக நாடுகளில் உயிர் சேதங்களை அதிகம் ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை பல நாடுகள் கடைபிடித்து வருகின்றன. இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. இதுவரை 14 நாட்கள் ஊரடங்கு முடிந்தும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. மேலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், … Read more

அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றினால் சுட்டுத்தள்ளுங்கள்! வெளிநாட்டு அதிபரின் அதிரடி பேச்சு.!!

அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றினால் சுட்டுத்தள்ளுங்கள்! வெளிநாட்டு அதிபரின் அதிரடி பேச்சு.!! கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றும் நபர்களை சுட்டுத்தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் அதிரடியாக கூறியுள்ளார். உலக நாடுகளை பதம் பார்த்து வரும் கொரோனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு மனிதர்களின் மூலமாக பரவி புது இடங்களில் கடைவிரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை கையில் எடுத்துள்ளன. … Read more

சென்னையில் கொரோனா பரவிய 8 இடங்கள்! தீவிர கண்காணிப்பில் போலீசார்! எந்தெந்த இடம்..??

சென்னையில் கொரோனா பரவிய 8 இடங்கள்! தீவிர கண்காணிப்பில் போலீசார்! எந்தெந்த இடம்..?? சென்னையில் கொரோனா தீவிரமாக பாதித்த 8 இடங்களை கட்டுபடுத்தப்பட்ட இடங்களாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவிய கொரோனா தொற்றுக் கிறுமியால் தினசரி அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,069 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்களிடையே அச்சம் தொடர்ந்து காணப்படுகிறது. இதனைக் … Read more

ஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் அதிரடி பேச்சு

ஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் பேச்சு கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு போடப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், ஏதாவது காரணங்களை கூறி பலர் இருசக்கர வாகனங்களில் உத்தரவை மதிக்காமல் பொதுவெளியில் சுற்றி வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. … Read more